بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ


கடந்த 1432 வருடங்களுக்கு முன்பு ரசூலே கரீம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி அமைப்பு தான் "பைத்துல்மால்". "பைத்" என்ற அரபிச் சொல்லுக்கு "வீடு" என்றும். "மால்" என்ற சொல்லுக்கு பொருள் என்ற அர்த்தத்துடன் பொருள் நிறைந்த வீடு என்றோ அல்லது "பொருளகம்" என்றோ அர்த்தம் கொள்ளலாம். ஏழைகளுக்காக செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை வறியவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதுதான் பைத்துல்மாலின் பணி. பகுத்தறிவும், நாகரீகமும் முன்னேறியுள்ள இக்காலத்தில் கூட எந்த ஒரு அரசும் சிந்தித்துப் பார்க்காத ஒரு புரட்சியை 1432 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் செயல்படுத்தியது.

Donation

Indian Bank

Account No. : 560 567 583
Adirampattinam Branch

Canara Bank

A/c No. : 120 110 102 3472
Adirampattinam Branch.

Dhanlaxmi Bank

Account No. : 115 53 332
Adirampattinam Branch.